All songs
RSS

News

Why we sell so cheap and what is our aim?? -Tuesday, November 15, 2016
வணக்கம் நண்பர்களே, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பாடகர்கள் தங்கள் பாடும் திறமையை வெளியில் கொண்டுவர தரமான கரோக்கே பாடல் track குகள் கிடைக்காமல் இருப்பது பலருக்கு தெரிந்த விடயம். பல அருமையான பாடல்கள் தரமான கரோக்கே கிடைக்காமல் தரமிழந்து பாடப்படுவதை அவதானித்து அதை நிவர்த்தி செய்வதற்காக எங்களால் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தளத்திற்கு உங்களின் பெருகிவரும் ஆதரவினால் அநேகமான எங்களது track குகளின் விலை குறைக்கப்பட்டு விற்கப்படுகின்றது. விலையைக் குறைத்து விற்பதன் நோக்கம், நியாயமான விலையில் எங்கள் பாடல்கள் விற்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. தரமில்லாத பாடல்களை நாங்கள் விற்பது இல்லை. மற்றைய இணையத்தளங்களை போலல்லாமல் , விலையை குறைத்து தொடர்ந்து விற்போம். எமது தாயக கானங்கள் என்றைக்குமே 50 cad இற்கு மட்டுமே விற்கப்படும். எங்களை அலைபேசியிலோ (0047 40 24 94 94) அல்லது thamilkaraoke@gmail.com இனூடோ தொடர்பு கொண்டு தேவையான பாடல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.